மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe

மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
Spread the love

மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe

சுவையான வடை செய்திட இப்போ மிஞ்சிய சாதம்
இரண்டு காப்பு எடுத்து ,அதனை மிக்சியில் போட்டு,
அது கூட கெட்டியான அரை கப் அளவு தயிர் ,சேர்த்து தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

மாவு மெருதுவாக நன்றாக திக இருக்கணும் ,அப்பொழுது தான் வடை சுவையாக வரும் .

இப்போ அரைச்ச மாவு ஒரு பாத்திரத்தில் போட்டு,
அது கூடவே வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லி இலை சேர்த்திடுங்க ..

இப்போ இவை எல்லாத்தையும் மாவு கூட அசேர்த்து ,
அதற்குள்ள தேவையான அளவு உப்பு,
ஒரு தேக்கரண்டி மிளகு ,சீரகம் , கூடவே ரவை ,இரண்டு கரண்டி மைதா மா ,
சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe

அடுத்து மொறு மொறு வடை செய்முறை இரண்டு

இப்போ அடுப்பிலா கடாய வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்திடுங்க .

எண்ணெய் நன்றாக சூடாகி வந்ததும் ,அதில தட்டையாக ஓட்டைய போட்டு
நன்றாக் இரு பக்கமும்வெகும் படி பொரித்து எடுத்திடுங்க .

அம்புட்டு தாங்க இது கூட ,
சட்னி சேர்த்து சாப்பிட்டா செம தூக்கலாக இருக்கும் .

நம்ம வீட்டில் மிஞ்சிய சாதம் தூக்கி வீசாம ,
இப்படி சுட சுட கடை சுவையா தரமான ,
மொறு மொறு வடை சுட்டு சாப்பிடுங்க மக்களே

வீடியோ