மாவீரர் நாளில் சிரமதானம் புரிந்த – சிங்கள காவல்துறை

Spread the love
மாவீரர் நாளில் சிரமதானம் புரிந்த – சிங்கள காவல்துறை

தமிழர் தாயக பகுதிகளால் மாவீர் வாரம் ஆரம்பிக்க முன்னதாக அங்கு சிரமதானங்கள் இடம்பெறும் ,இது விடுதலை புலிகள் மாவீரர் நிகள்வு முறைமையின் நிகழ்வுகளில் ஒன்றாகும் ,

ஆனால் இம்முறை யாழ்ப் பாணத்தில் மாவீரர் நாளிற்கு முன்னதாக சிங்கள காவல்துறையினர் சிரமதான பணியில் ஈடுபட்டனர் ,நகர் புறங்களை சுத்தமாக்கி வைத்திருத்தல் என்ற கோட்டாவின் உத்தரவில் இந்த பணி இடம்பெற்றுள்ளது , மேற்படி விடயத்தை இவற்றுடன் ஒப்பனை செய்து யாழில் காலைக்கதிர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது

Leave a Reply