மாவிரர் தின அனுஸ்டிப்பிற்கான தயார்நிலையில் தேராவில் துயிலுமில்லம் photo
மாவிரர் தின அனுஸ்டிப்பிற்கான தயார்நிலையில் தேராவில் துயிலுமில்லம்……. தமிழர் தாயகம் எங்கும் நாளை 27.11.2019 புதன்கிழமை அனுஸ்டிக்க உள்ள நிலையில் தேராவில் விசுவமடு மாவிரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இன்று மாலை மழைக்கு மத்தியிலும் மாவிரர் தின வேலையில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தமிழ் உறவுகளும் எம் விடுதலைக்ககாய் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூற ஒன்றுதிரளுமாறு விசுவமடு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்