மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!

Spread the love
மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!

பிரிட்டனில் புதிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் பல்வேறு பட்ட அதிரடி மாற்றங்களுக்கும் ,நெருக்குதல்களுக்கும் உள்ளாகி வருகிறது ,

இதற்கு அமைவாக பிரிட்டனில் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி பயில வழங்க படும் கடன் தொகை பணம் இதுவரை 32 பில்லியன் எனவும் இவ்வாறு கடனாக பணத்தை பெற்றவர்கள் அதிகமானவர்கள் தமது கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

கல்வி பயின்று வரும் பல்லாயிரம் பேரில் தமிழர்களும் அடங்குவர் ,இவர்கள் கடனாக பணத்தை பெற்று பயின்று வருகின்றனர் ,

இதில் பல நூறு தமிழர்களுக்கு ஆங்கில மொழி புலமை இல்லாது காப்பி அடித்து கல்வி பயின்று வருகின்றனர் ,இவ்வாறு கடன் மீள செலுத்தாததவர்கள் தொடர்பாக விசாரணை குழு நடத்திய விசாரணைகளில் மேற்படி தில்லு முள்ளு தெரிய வந்துள்ளது போலும் ,

அதனை அடுத்து தற்போது இவ்விதம் ஏமாற்று ,பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என பர பரப்பாக எதிர்பார்க்க படுகிறது , அவ்விதம் நோக்கின் பல தமிழர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply