மாங்குளத்தில் கோர விபத்து

மாங்குளத்தில் கோர விபத்து
Spread the love

மாங்குளத்தில் கோர விபத்து

மாங்குளத்தில் கோர விபத்து மூவர் மரணம் ,மாங்குளத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர்சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிக சொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ,மாங்குளம் பனிக்கம் நீராவி பகுதியில் தரித்து நின்றுள்ளது .

அதன் பொழுது பேருந்துக்கு பின்புறத்தில் இருந்து மூன்று பேர் உரையாடி கொண்டு இருந்துள்ளனர் .

லொறி பேரூந்தின் பின்புறத்தில் மோதியது

வேகமாக வந்த லொறி அவ்வேளை பேரூந்தின் பின்புறத்தில் மோதியது .

இதன்போது அதிலிருந்து மூன்று பெரும் தூக்கி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர் ,பேருந்து பின்புறம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்த பேரூந்து விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு விதிமுறைகளை உள்வாங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே இந்த விபத்தை ஏற்பட்டுள்ளதாக ஒரு தர தகவல் தெரிவிக்கின்றது .

எனினும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ,அவர்கள் தரும் தகவலை அடிப்படையில் யார் மீது தவறு என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து

இலங்கையில் நாள்தோறும் பேருந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

சாரதிகளின் அலட்சியின்மையை காரணம்

இது சாரதிகளின் அலட்சியின்மையை காரணமாகவும் , வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து நமது தமிழர்கள் வீதிகளை உலாவி வருவதும் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மதிக்க மறப்பதே இந்த வீதி விபத்து அதிகமாக இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நாள்தோறும் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு இலங்கை போலீசார் தவறான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதன் காரணமாக.

இவ்வாறான தவறான வீதி விபத்துக்கள் தொடராக இடம் பெற காரணம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.