மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்

மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்
Spread the love

மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்

மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர் ,யாழ்ப்பாண மருத்து மாபியாக்களை காப்பாற்றிய வடமாகாணத்தின் ஆளுநர், யாழ்ப்பாணத்தில் நீண்ட நெடுங்காலங்களாக மருத்துவ மாபியக்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .

அவ்வாறு ஈடுபட்டு மக்களிடத்தில் பணக் கொள்ளையில் ஈடுபட்ட வந்த விடயத்தை அருச்சுன என்கின்ற மருத்துவர் வெளியிட்டார் .

சாவகாச்சேரியின் புதிய மருத்துவரால் மேற்படி குற்ற செயல்கள் வெளியிடப்பட்டது.

அதனை அடுத்து தற்பொழுது அந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்த குற்றத்திற்காக ,அறம் சார்ந்து நின்று மக்களுக்கு நன்மை பயக்க பாடுபட்ட மருத்துவரை உடனடியாக தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பி வைத்துள்ளார் வடமகாணத்தின் ( யாழ்ப்பாண ) ஆளுநர் .

யாழ்ப்பாணத்தின் ஆளுநர் ஒரு தமிழச்சியாக இருக்கின்ற பொழுதும் இவரது ஒவ்வொரு முறை ஆளுநராக வருகின்ற பொழுதும் தமிழ் மக்களுக்கு எதிரான நயவஞ்சக நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் மாவட்ட வைத்தியசாலைகளில் மருத்துவக் கொள்ளை மாபியாக்கள் செய்து வருகின்ற லஞ்ச ஊழல் கொள்ளைக்கு உடந்தையாக கமிஷன் கொள்ளையிலும் இந்த ஆளுநர் ஈடுபட்டாரா என மக்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர் .

வடமகனத்தில் இருக்கின்ற மஹிந்தாவின் செல்லப்பிள்ளை இந்த ஆளுநர் ஆவர் .

தமிழர்களை கொன்று வீசிய மகிந்த கட்சி

தமிழர்களை கொன்று வீசிய மகிந்த கட்சிக்கு விசுவாகியன இவர் தமிழருக்கு எப்படி ஆதரவாக அறத்தின் வழியில் நிற்பார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் மக்கள் .

தான் ஒரு பெண் என்பதை மறந்து ,அங்கு கர்ப்பிணி மருத்துவமனைகள் உடைய ,மகப்பேறு மையத்தை பூட்டிவைத்து =,திறக்க மறுத்து அந்த மாபியா குழுவிற்கு உடந்தையாக இருந்து பணி செய்துள்ளதாக அவர் மீது மக்கள் தற்பொழுது கோப கொந்தளிப்போடு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

மருத்துவரை மாற்றி மாற்றுவதற்கு அக்கறை காட்டி அவர்கள் ,எதற்காக அந்த கொள்ளை மாபியா குழுவின் முதலைகள் என சுட்டி கட்டப்பட்ட ,கேதீஸ்வரன்

,சத்தியமூர்த்தி ,பிரணவன் , மயூரன், என்கின்ற நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டினை மக்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேள்விகளை எழுப்புகின்றனர் .

அரச ஊடகங்கள் அரசியல்வாதிகள் ஊடக நபர்கள் அவர்களுக்கு கட்சி சார்பாக எழுதிக் கொண்டிருக்க, சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் தமது கருத்துக்களை எழுதி வருகின்றனர் .

கோபத்தோடு மக்கள்

இவர் ஆளுநராக செயல்படுகிறாரா என்கின்ற கோபத்தோடு மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

இதுவரை ஏன் அவர்களை கைது செய்யவில்லை என்பதற்கான எந்தவித நடவடிக்கையும் அவர் வாய் திறந்து பேசவில்லை .

மக்களது கோரிக்கைகளை தட்டி கழித்து ,உடனடியாக தண்ணீர் இலைல காட்டுக்கு மாற்றி ,சாவகச்சேரி மருதகுவருக்கு கட்டாய விடுமுறை அனுப்ப வேண்டியதற்கான கட்டாயம் என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ