மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை
மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை ,மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு வைக்கின்ற நடவடிக்கையில் ஆளுகின்ற ஜனாதிபதிசநாயக்காவின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எதிர்வரும் மூன்று நாட்களில் இந்த மருத்துவ பாபியாக்கள் மீதான லஞ்ச ஊழல் மோசடி படுகொலைகள் மக்கள் துன்புறுத்தல்கள் போன்ற நடவடிக்கை விசாரணைக்கு உள்ளாக்கப்படுபவர் என அந்த வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்திருக்கின்றன.
யாழ்ப்பாணம் ,வவுனியா ,மன்னார் ,சாவ,கச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் மிகப் பெரும் மோசடிகளை நடத்தி வந்தனர்.
அதனை அடுத்து அந்த மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஆனால் கடந்த ரணில் ஆட்சியில் அந்த மாபியாக்களுக்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.
அதனை அடுத்து தற்பொழுது ஆளுகின்ற இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்கா ,மக்களுடைய ஜனாதிபதி என்பதை காண்பிக்கும் நடவடிக்கையில் இந்த மாபியாக்களுக்கு எதிரான அதிரடி வேட்டையை ஆரம்பித்திருக்கின்றார்.
அதனை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு உள்ளாக வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம், சாவகச்சேரி ,மன்னார் , வவுனியா, போன்ற மருத்துவமனைகளில் இடம்பெற்ற மருத்துவ தவறு மோசடி மக்கள் பணிகள் போன்ற விடயங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என உறுதி பட தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயங்கள் மிக முக்கியமான ராஜதந்திரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது .
புலம்பெயர் தேசங்களில் உள்ள மிக முக்கியமான மருத்துவர்கள் இந்த நடவடிக்கை மிக தீவிரப்படுத்தி உள்ளதை அடுத்து ,அவர்களுக்கு அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து வரும் நாட்களில் வடக்கு பகுதி அதிர போகிறது.
மக்கள் அனுராவை கொண்டாடப் போகிறார்கள் என்பது இந்த செய்தி ஊடாக தெரிய வருகின்றது.
- ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
- மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்
- தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி
- கல்வி அமைச்சு பொய்யான செய்தி
- வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு
- வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
- அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
- அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்
- தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்