மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
Spread the love

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்

மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள் வழங்கி வைப்பு ,மன்னரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் மரவுரிமை வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இந்த காணி உறுதிகள் ஊடாக காணி சொத்து மதிப்பு அதிகரிக்கும் பொருளாதாரத்தை நோக்கி இலங்கை நகர ஜனாதிபதி கருதுகின்றார் .

மன்னர் மாவட்ட மக்களுக்கு

அதனை எடுத்து மன்னர் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி பத்திரம் பரம்பரை வழங்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த 5000 காணுவத்தை பத்திரங்கள் வழங்கப்படுவது ரணில் விக்ரமசிங்காவுக்கு பாரிய வெற்றியை தேர்தலில் ஈட்டி கொடுக்கின்ற ஒரு நடவடிக்கையின் ஒரு வேலை திட்டமாகவே பார்க்கப்படுகிறது .

தனது கட்சியையும் தனித்திருந்த தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கின்ற நிலைப்பாடு ரணிலுக்கு .

கடந்த ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பொழுதும் விக்கிரமசிந்தனுடைய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒரு எம்பிகள் கூட தெரிவு செய்யப்படாது மக்களால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இருந்தனர் .

தேர்தலில் வெற்றி பெற்றால்

தற்பொழுது அந்த ஆபத்தை நீக்கி தனது கட்சியை வெல்ல வைக்கின்ற நோக்குடன் அவர் செயல்பட்டு வருகின்றார் .

தேர்தலில் வெற்றி பெற்றால் அதுவும் ஒரு பெரும் எழுச்சியாக காணப்படும் .

இலங்கை அரசியல் பொறுத்தவரையில் எதிர் வருகின்ற ஜனாதிபதிகளினால் நாட்டை சரியான முறையில் கொண்டு சென்று வழி நடத்த முடியாத ஒரு நெருக்கடி ஏற்படும் என்பதாகவே நாங்கள் பார்க்கிறோம் .

அதற்கு காரணம் சர்வதேச நாணய நித்தியத்தினால் வழங்கப்பட்ட அந்த நிதிகள் மூலம் வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் .

அப்படி கடனை மூல திருப்பி செலுத்தப்படுகின்ற பொழுது அதனை செலுத்த முடியாது இலங்கை பெறும் நெருக்கடியை சந்தித்து ,ஆளுகின்ற ஜனாதிபதிகள் பதவி ஏற்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றனர்.