மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்

மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் - இங்கிலாந்தில் பயங்கரம்
Spread the love

மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்

இங்கிலாந்து Fairlisle Close, Clifton நோட்டிங்காம் பகுதியில் வீட்டோடு மூன்று வயது மற்றும் ஒரு வயது குழந்தைகளை ,எரித்து கொன்ற கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .

மனைவி பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இந்த கொலைகளை இவரே புரிந்தார் என்பதால், 31 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் .தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான.

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .