மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்

Spread the love
மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இந்தியா -அரியானா பகுதியில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒருவர் என்ற கணக்கில் வீதி விபத்தில் பலியாகி வருகின்றனர் ,

இவர்கள் அனைவரும் சாலை வழியே நடந்து செல்லும் மக்கள் என்ற புள்ளி விபரமே மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கடித்துள்ளது .

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி மட்டும் சுமார் 5118 பேர் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது ,

இந்தியாவில் அதிக ஆபத்தான வீதி உயிர் குடிக்கும் சாலையாக அரியானா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply