மதிலை உடைந்து பாய்ந்த கார் நடந்த பயங்கரம்
உலகில் அதிக விலை உயர்ந்த கார் வகைகளில் ஒன்றான, மேற்படி கார்கள் மதிலை உடைத்து உள்ளே பாய்ந்த நிலையில் மீட்க பட்டுள்ளது.
ஆடம்பர விலை உயர்ந்த காரினை செலுத்தி சென்ற ,45 வயது பெண் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,காரினை மீட்டனர் .
இந்த கார்கள் குறித்த வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் அதிகம் என தெரிவிக்க படுகிறது .
இரண்டு கார்கள் ஒன்றுடன் இன்று மோதி சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் ,சாரதி காயங்கள் இன்றி தப்பித்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .