மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க

மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க
Spread the love

மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க

நம்ம வீட்டில் நாள்தோறும் மதியம் மிஞ்சிய சாதத்தில் ,டிபனுக்கு சூப்பரா ,சுவையான
உடனடி தோசை செஞ்சு அசத்துங்க.

இந்த தோசை மிக இலகுவாக செய்திடலாம் .

அப்படியா ஒரு டிபன் தாங்க இது .

வாங்க இந்த டிபன் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .செய்முறை ஒன்று .

மிக்சி எடுத்திடுங்க இரண்டு காப் சாதம் ,அப்புறம் வறுத்த ரவை மிக்சியில்,
பொடியாக அரைத்து எடுத்திடுங்க .

கூடவே ஒரு கப் தண்ணி ஊற்றி பொடியாக அரைத்து எடுத்திடுங்க .

மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க

அரைத்த மாவை ஒரு சட்டியில் மாத்திடுங்க .அப்புறம் தோசை மாவு பதத்திற்கு தண்ணி சேர்த்து கரைத்து எடுத்திடுங்க .

தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .தேவையான அளவு அப்ப சோடா ,எலுமிச்சை சாரும் சேர்த்து கலக்கி விடுங்க .

அப்புறம் தோசை கல்லை சூடாக்கி நெய் ஊற்றி கிரிப்சியா சுட்டு எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு .

இப்போ இதுகூட சட்னி சேர்த்து சாப்பிடுங்க, செமையாக இருக்கும் மக்களே .

மிஞ்சிய சாதத்தில் மிக இலகுவான முறையில தோசை ரெடி .