மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
Spread the love

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொழில் வாய்ப்பு வழங்கக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர் .

நீதிக்கு குரல் கொடுப்பதற்காக இன்று மனித போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

ஐக்கிய மக்கள் சக்தி என் தலைவரும் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் தமக்கு உரிய வேலைவாய்ப்பினை பெற்று தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தற்பொழுது ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கான வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்போம் என இடி முழக்கத்துடன் முழங்கியுள்ளார்.

தேர்தல் வருகின்ற பொழுது

தேர்தல் வருகின்ற பொழுது இவ்வாறான மக்கள் வீதியிறங்கி தமது கோரிக்கைகளை அரசுக்கு எதிராக வைக்கின்றதும் அதனூடாக ஒரு பேரம் பேச்சின் ஊடாக வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதுமான நடைமுறை இலங்கையில் இருந்து வருகின்றது.

எனவே இவ்வாறான நடைமுறைகளை உடைத்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுவது ஊடாக இலங்கை சார்ந்த ஒரு பொருளாதார நாடாக மாற்றம் வருவதுடன் ,

அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதுடன் பல குடும்பங்கள் தமது வாழ்வுகளையும் எதிர்கால நடவடிக்கையும் துரிதமாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ள காரணமாக அமையும்.

ஆதலால் வேலையற்ற மக்களுக்கு வேலைகளை வழங்க வேண்டியது அரசினுடைய கடமை என்பதாக அவர் முழங்கினார்.

இதன் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக மரண குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து பாராளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் கொடுக்க உள்ளதாகவும் ,அதனூடாக வேலைகளையும் பட்டப்படிப்பு உயர்வு பதவிகளையும் அவர்களுக்கு வழங்க முடியும் என்பதாக அவர் தெரிவித்துள்ளார் .

வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் பட்டினியாலும் ஒரு வேளை உண்பதற்கு உணவில்லாமலும் எத்தனை மக்கள் வீதியில் உறங்குகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்த அவலத்தை தொடப்பது யார் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என மக்களாகிய நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் அரசியல்வாதிகள் செய்வார்கள் .

என எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அவை யாவும் வேலையற்ற ஒன்றாக மாறிவிடும் ,

எனவே நாங்கள் நமக்காக எமது சேவைகளை செய்ய ஆரம்பிக்கின்ற பொழுதுதான் இவ்வாறான பிரச்சாரங்களில் இருந்தும் பரப்புரிலிருந்தும் இவ்வாறான மக்களுடைய தொகுதிகள் என்றும் அவர்களை மீட்டெடுத்து சிறந்த ஒரு நாடாக இலங்கையை காட்டியமைக்க முடியும்.

ஒன்றிணைந்த இலங்கைக்கு ஒற்றுமையாக அனைவரும் வாழ்வதன் ஊடாகத்தான் ,இலங்கையினுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும், நிலைக்கு தற்பொழுது தமிழர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.