மடு விபத்தில் ஒருவர் பலி

மடு விபத்தில் ஒருவர் பலி
Spread the love

மடு விபத்தில் ஒருவர் பலி

மடு விபத்தில் ஒருவர் பலி ,இன்று மடு பிரதேச செயலர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ,ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்த இருவர் மடு ஜோதி நகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியதில் , 35 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏனையவர் காயவமடைந்த நபர் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

விபத்தில் ஒருவர் பலி

வீதி விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாது , வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாக ,இந்த விபத்து சம்பவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகன ஓட்டிகளை நாங்கள் பார்க்கின்ற பொழுது, மிகவும் பர பரப்பான ஒன்றாக காணப்படுகிறது .

இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணம் வீதி விதிகளை பின்பற்றாமை என்கின்ற குற்ற சாட்டை சமூக நல ஆர்வலர்கள் தமது கவலைகளை வெளியிட்டு வருகின்றனர் .

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகல்

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இந்த வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதாக இலங்கையினுடைய புள்ளி விவரம் தெரிவிக்கின்றது .

அதிகரித்துச் செல்லும் இந்த வீதி விபத்துக்களை தடுக்க ,இலங்கை ஆளுமரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .

இவ்வாறான குற்ற சட்டு மக்கள் மன்றத்தினால் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இலங்கை வாகன விபத்துகளில் இலங்கை அபாயகரமான வீதி விபத்துக்கள் கொண்ட ஒரு நாடாக உலக நாடுகளில் அறிவிக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற ,இவ்வாறான வாகன விபத்துக்கள் ,விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால்,அபகயகரமான நாடு என்கின்ற இந்த பட்டியலில் இலங்க இடம் பிடித்து சாதனை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.