மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்
Spread the love

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல் பைப்பு ,இலங்கையின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இரா சம்பந்தன் அவர்கள் வயது மூப்பு காரணமாக மரணமடைந்திருந்தார் .

அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற தயாராகி வருகின்ற நிலையில் ,அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று பொரளையில் உள்ள தனியார் மலைச்சாலை ஒன்றில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ளது.

அவ்வேளை மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து அவரது பூதவுடல் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறுதி நிகழ்வுக்கு தயாராகும் சம்பந்தன் பூதவுடல்

இலங்கையினுடைய எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் விளங்கிய போதும் தமிழர்களுக்கு ஏதும் செய்யவில்லை .

தற்போது தமிழ் அரசியல் கட்சிகளில் மிக முக்கிய தலைவராகவும் அவர் காணப்படுகின்றார்.

சம்பந்தன் தமிழ் மக்களுக்கு பாரிய சேவைகளை செய்துள்ளதாக ஒரு சாரார் இப்படி கருத்துக்களை வைக்கின்றனர்.

உதவிகளையும் மக்களுக்கு ஆற்றவில்லை ,வயதில் மூத்தவராக அதிகமாக காணப்படுகின்றதுஅவ்வளவே .

இலங்கை ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒரு வருவர .

மதில் மேல் பூனையாக பதுங்கி இருந்தவர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன .

அதில் நெடுங்காலமாக அரசியலில் இருந்து பல்வேறுபட்ட சாதனையாளனாக கருதப்படுகின்ற பொழுதும் முயற்சியில ஒரு மூத்த அரசியல்வாதியாக காணப்படுகின்ற.

பாதிக்கப்பட்ட தமிழனுக்கான எவ்விதமான தீர்வுகளையும் விட்டுக் கொடுக்காது ,தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள அரசியல் தமில் தேசியம் பேசியபடி சார்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை கேவல படுத்திய சம்பந்தன்

விடுதலைப் புலிகளையும் மற்றும் அதனுடைய மக்களையும் ஒரு கட்டத்தில் அவர் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசியிருந்தார் .

ஆக மொத்தம் சம்பந்தன் ஐயாவுக்கு அனைத்து மக்களும் அவருக்கு சார்பாக உள்ளார்களா என்கின்ற விடயம் இல்லை என்று பொருள்படுகின்றது .

வயது மூப்பு காரணமாக இறந்த அவருக்கு அனைத்து மக்களும் தமது இடங்களிலும் இறுதி அஞ்சலிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஒருவன் இருந்து இறக்கின்ற பொழுது அவன் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பந்தம் ஐயா ஒரு பாடமாக உள்ளார் .

இவ்வாறான அவளை நிகழ்வுகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்பட வேண்டும் .

மக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும்என அறிவிக்க பட்டுள்ளது .