மக்கள் அகதிகளாக ஓட்டம்

மக்கள் அகதிகளாக ஓட்டம்
Spread the love

மக்கள் அகதிகளாக ஓட்டம்

லெபனான்எல்லையில் இருந்து மக்கள் அகதிகளாக ஓட்டம், மேற்கு லெபனான் பகுதி எல்லையோரமாக உள்ள மக்கள் அகதிகளாக தற்பொழுது இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளதாக லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ,ஹிஸ்புல்லா இரு தரப்பும் மோதலில் ஈடுபாடுள்ளதால் ,இரு தரப்பு மக்களும் அகதிகளாக ஓடிய வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகளும் அங்கிருந்து தற்பொழுது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா போர் படை

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளுக்கும், இஸ்ரேல் அரச ராணுவத்தினருக்கும் ,மிக பெரும் போர் ஏற்படலாம் என்ற நிலையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது .

இதன் அச்சம் காணப்படுவதால் தற்பொழுது மக்கள் தமது உயிர் பாதுகாப்பு கருதி அந்த எல்லையோரங்களில் இருந்து தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் அகதிகளாக ஓட்டம் பிடித்திருந்தனர் .

அவ்வாறு அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீளவும் லெபன எல்லையோரத்தில் காசா எல்லையோரங்களிலும் மீளவும் கூடியமர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் தெரிவித்திருந்தன .

அந்தகூற்றுக்கு அமைப்பாக தற்பொழுது போர் பதட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ,இஸ்ரேலியா படைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்,

அதற்கு ஆதரவளித்த மக்கள் அகதிகளாக ஓட வேண்டிய துப்பாக்கி நிலையில் உள்ளதாகவே தெரிய வருகிறது.