மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்

Spread the love

மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்

இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு திட்ட வாசிபில் ,குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு , பத்தாயிரம் இலவசமாக வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறு அறிவிக்க பட்ட இந்த இலவசம் ,அறிவிப்பில் மட்டும் அறிவிக்க பட்ட இலவசம் ,என மக்கள் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கா , மக்களை குஷி படுத்தும் நகர்வில் ஈடுபட்டு வருகிறார் .


.தான் புரியும் இந்த சேவை அறிவிப்பின் ஊடக ,ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த அவர் முனைகின்றார் .


அதன் எதிரொலி இந்த இடைக்கால வரவு செலவு திட்ட வாசிப்பில் அவதானிக்க முடிகிறது .

ரணில் விக்கிரமசிங்காவின், இந்த திட்டமிடப்பட்ட விளையாட்டு ,எதுவரை தொடரும் என்பதே கேள்வியாக உள்ளது .

ரணில் என்ன எல்லாம் எப்படி எல்லாம் சொன்னார் ,இதில் அழுத்தி முழுமையாக பாருங்கள்

    Leave a Reply