போதை கடத்தல் மன்னனுடன் எமக்கு தொடர்பு இல்லை ஹிஸ்புல்லா மறுப்பு

போதை கடத்தல் மன்னனுடன் எமக்கு தொடர்பு இல்லை ஹிஸ்புல்லா மறுப்பு
Spread the love

போதை கடத்தல் மன்னனுடன் எமக்கு தொடர்பு இல்லை ஹிஸ்புல்லா மறுப்பு

சிரியாவில் கடந்த வரம் கொலை செய்ய பட்ட போதை வாஸ்து ,
கடத்தல் மன்னனுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரான
நமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஹிஸ்புல்லா தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது .

மேலும் எமது இயக்கம் போதை பொருளினால்
மாசுபடாது ,என அடித்து உரைத்துள்ளது .

மாறாக எமது மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை கடத்துகிறோம் ,
அதுவே எமது உயிர்நாடி என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .

எமது எதிரிகள் போதைவஸ்து மாபியாக்களுடன் எம்மை தொடர்பு படுத்தி ,
எம்மை இழிவு படுத்த மேற்கொள்ளும் தந்திர செயல் என
ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது .

இஸ்ரேல் அமெரிக்கா என்பன ஹிஸ்புல்லா போதைவஸ்து
கடத்தலில் ஈடுபடுவதாக
தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .