பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய்

பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய்
Spread the love

பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய்

மூன்று பிள்ளைகளை பொலிசில் ஒப்படைத்த தாய் ,பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய் ,இலங்கை பகுதியில் 3 பிள்ளைகளை பொலிசில் ஒப்படைத்துவிட்டு ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற தாய் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

ரயில்வேயில் பணிபுரிந்து வருகின்ற கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்று வந்த வாய் தர்க்கம் முற்றி மன உளைச்சலுக்கு ஆளான பெண் மூன்று பிள்ளைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு

அவர்களை திட்டிவிட்டு ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாகவும்

,அதை அறிந்து கொண்டு சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று விசாரித்த பொழுது மேற்படி விடையங்கள் அம்பலத்துக்கு வந்தன.

பிள்ளைகளுக்கு உணவளித்து பாதுகாப்பு

அதனை அடுத்து மூன்று பிள்ளைகளுக்கு உணவளித்து பாதுகாப்பு போலீசார் மூலமும் பிள்ளைகளை தந்தை இடம் ஒப்படைத்தனர்.

தாய் மனநிலைக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை அழைத்து மருத்துவமனையில் ஒப்படைத்து அவருக்கு சிகிச்சை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அதிகமாக பிள்ளைகளை திட்டுதல் கணவனை திட்டுதல் போன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் .

அது ஒரு உளவியல் நோயாக காணப்படுவதாகவும் மன உளைச்சலுக்கு உள்ள நிலையில் அவர் அவ்வாறு செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .

இதனால் கணவன் மனைவிக்கு இடையில் இரண்டு நாட்களாக இவ்வாறு பிரச்சனை இடம்பெற்று வந்த பொழுது கணவன் தனக்கு தொல்லை தருகிறார்.

அவரால் வாழ முடியாது என கூறிவிட்டு தற்கொலை செய்ய முயன்ற பொண்ணையே தற்பொழுது போலீசார் கைது செய்தனர் .

நான்கு வயதிலிருந்து எட்டு வயதுடைய 3 பேராளிகள் இரண்டு ஆண் இருக்கிறார்கள் மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ளடங்களாக மூன்று குழந்தைகளை ஒப்படைத்து விட்டே அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .

படுகொலை செய்ய இயலாது

என்னிடம் இந்த தாயார் தனது பிள்ளைகளை அவர்களை தனது தனுடன் அழைத்துச் சென்று அவர்களையும் படுகொலை செய்ய இயலாது இவ்வாறு

ஒப்படைத்துள்ள செயல் மக்களுக்கு மர நிம்மதியை தருவதாக பல மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை எழுதி வருகின்றனர் .

குடும்பங்களில் இயல்பாக பிரச்சினைகள் எழுவது வழமைதான் , அதனை எவ்வாறு சரி செய்து பயணிக்க வேண்டும் என்கின்ற நடவடிக்கையில் .

புதிய திட்டங்களை நாங்கள் தயாரித்து வைத்து அதற்குள்ளாக பயணித்தால் இதிலிருந்து நாம் இலகுவாக விடுதலை பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.