பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை

பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை
Spread the love

பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை

பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை இலங்கையில் நடந்த சோகம் ,இலங்கை காவல்துறை சிப்பாய் ஒருவர் விடுமுறையில் தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

வருகின்ற பொழுது மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுவதியான உடமையுடன் அங்கு வருகை தந்திருக்கின்றார்.

அப்பொழுது இவரை ஐவர் அடங்கிய கும்பல் அந்த போலீசாரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து மூன்று லட்சத்து 30 ஆயிரம் பொருட்களை சூறையாடிச் சென்றனர் .

இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி கொள்ளை

இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி இவ்வாறான கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

காக்கிச்சட்டை போட்டவருக்கே கள்ளர்கள் திருடர்கள் இவ்வாறு கணிசமான கரந்தடி முறையில் தாக்குதலை நடத்தி பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மிரிகரன பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தற்பொழுது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை சிறப்பு குற்றப் புலனாய்வயு பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருடர்களுடைய கைவரிசை இலங்கையின் பல பகுதிகளில் மிக வேகமாக வளர்ந்து வருவதையும் அதனை கட்டுப்படுத்த மறுத்ததன் காரணத்தினாலே காக்கி சட்டைகள் மீது தற்பொழுது திருடர்கள் தமது கைவரிசியை காண்பித்துள்ளார் ,

அபாயகரமான நிலையில் இலங்கை

எவ்வாறான அபாயகரமான நிலையில் இலங்கை போய்க்கொண்டு உள்ளது என்பதை இதன் ஊடாக காண முடிகின்றது .

போலீசார தாக்கி பொருட்களை கொள்ளை அடித்த சம்பவம் தற்பொழுது இலங்கைச் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக மாற்றப்பட்டுள்ளன .

இன்று காக்கிச்சட்டைகளுக்கு இவ்வாறு இடம்பெறுவதாக இருந்தால் நாளை சாதாரண மக்களுக்கு தாக்குதல் நடத்தி அவர்களது உடைமைகளையும்

பொருட்களையும் பறித்து செல்கின்ற பொழுது நடமாடும் மக்கள் சுதந்திரம் பெருவளவு பாதிக்கப்படும் என்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.