பேச்சுக்கு தயார் நெதன்யாகு

பேச்சுக்கு தயார் நெதன்யாகு
Spread the love

பேச்சுக்கு தயார் நெதன்யாகு

பேச்சுக்கு தயார் நெதன்யாகு ,இஸ்ரேல் கைதிகளை விடுவித்தால் நிரந்தர பேச்சுக்கு தயார் .

பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து கைதிகளையும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் விடுதலை செய்தால் நிரந்தர பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயார் என இஸ்ரேலிய ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிளிண்டன் அவர்கள் மத்திய கிழக்கிற்கு சமாதானத்தை நோக்கி பயணிக்கின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார் .

சிறை பிடித்து வைத்துள்ள கைதி

சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து கைதிகளை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் ,பலஸ்தினை கைதிகள் யாவரையும் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது .

ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த நெதன்யாகு இதுவரை அவற்றுக்கு செயல்முறை நடவடிக்கை வடிவம் கொடுக்கவில்லை அதனை அடுத்து தற்பொழுது சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து ராணுவம் மற்றும்

பொதுமக்களை விடுவித்தால் உடனடியான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும், நிரந்தரமான பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தை ஏற்படுத்த தயாராகவே இருக்கிறது .

இஸ்ரேல் பிரதமர்

என இஸ்ரேல் பிரதமர் இப்படி தெரிவித்திருக்கின்றார் இவரது இந்த கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தயார் நிலையில் இல்லை என்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

நிலையிலும் அதற்கு பல நாடுகள் இட்டையலுக்கு எதிரான கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை இப்படி வெளியிட்டுள்ளார்.

வீடியோ