பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

இதனை SHARE பண்ணுங்க

பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

பெரியார் உணவகங்களை திறந்து இலவசமாக மக்களுக்கு சாப்பாடு வழங்க உள்ளோம் என ,உதயநிதி அறிவித்துள்ளார் .

நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது ,அம்மா உணவகங்களை மூடாமல் ,அதற்கு பதிலாக பெரியார் உணவகங்களை திறந்து , இலவசமாக உணவு வழங்குவோம் என உதயநிதி அறிவித்துளளார் .

ஆளும் தமிழக அரசு எதிரிகளை நேரடியாக பந்தாடுவதை தவிர்த்து ,நாகரிக அரசியலுக்குள் பயணிக்கும் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளதை ,சமீபகால தமிழக அரசின் செயல் ஊடாக அவதானிக்க முடிகிறது .

பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

வன்முறை தோய்ந்த வன்ம அரசியல் நகர்வுகள் தொடர்கின்ற வேளையில் ,திடிரென நவ நாகரீக பண்பியல் அரசியலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் நுழைந்து பயணிப்பது கவலையை ஏற்படுத்துகிறது .

தவிர இது மக்கள் மத்தியில் ஒருவித புதிய எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது .

கருணாநிதி மறைவின் பின்னர் ,திமுக ஸ்டாலின் தலைமையில் ,அங்கம் வகிக்கும் அரசியல் நகர்வு, சற்று மாறுபட்ட கோணத்தில் ,மக்களை அணுகி செல்வதாக தோற்ற பாடு நிலவுகிறது .

இது ஆரோக்கிய அரசியலுக்கு தேவையான, சூழல் நிறைந்த ஒன்றாகவும் ,ஒற்றுமை பேணும் நிலையாகவும் காணப்படுகிறது .

பெரியார் உணவகங்கள் திறந்து இலவசமகா உணவு வழங்குவோம், என்கினற உதயநிதி பேச்சு ,வைரலாகிய வண்ணம் உள்ளது .


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply