புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு

புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு
Spread the love

புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரான் நாட்டின் மீது எதிரிகள் மேற்கொள்ள இருக்கும் ,
தாக்குதல்களை முறியடிக்க எமக்கு ,ஏவுகணைகள் முக்கியமக தேவை படுகின்றன ,

அதனால் எமது எல்லையில் இருந்து ,பல்லாயிரம் மைல்கள் தொலைவில் வைத்து ,எதிரிகளை துவாம்சம் செய்திடும் ஏவுகணைகளை ஈரான் தயாரித்து வருகிறது .

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகளை ,இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தவோ ,தடுக்க முடியாத ஏவுகணையாக மையும் என, ஈரான் புரட்சிகர படைகள் தெரிவித்துள்ளன .

ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பால் ,
அமெரிக்கா நேட்டோ இஸ்ரேல் என்பன அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

புதிய ஏவுகணை விரைவில் வெடிக்கும் ஈரான் அதிரடி அறிவிப்பு

ஐரோப்பிய யூனியன் ஈரானுக்கு ஏவுகணை தயாரிப்பு தொடர்பில்,
தடைகள் விதிக்க படும் என எச்சரித்து 48 மணித்தியாலத்தில் ,
ஈரானிய இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் முழுவதும் தாக்கும் வண்ணம் இந்த ஏவுகணைகள் வடிவமைக்க படுகிறது ,மேலும் ,கடல்வழியாக நுழையும் கப்பல்களையும் துல்லியமாக இந்த ஏவுகணைகள் மூலம் அழித்திட ,
ஈரான் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .

எமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏவுகணை சோதனை அத்தியாவசியம் என ,
வடகொரியாவை போல ஈரானும் கூறிட ஆரம்பித்துள்ளது,
எதிரிகளை கிளி கொள்ள வைத்துள்ளது .