புட்டீன் வடகொரியா பயணம்

புட்டீன் வடகொரியா பயணம்
Spread the love

புட்டீன் வடகொரியா பயணம்

புட்டீன் வடகொரியா பயணம்,ரஷ்யாவின் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதிமீர்புட்டீன் வடகொரியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

24 வருடங்கள் கழித்து வடகொரியா சென்றுள்ள முதலாவது ஜனாதிபதியாக இந்த பயணம் காணப்படுகின்ற.து

இவரது இந்த பயணம் மிக முக்கியத்துவம் வந்ததும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.

நீண்ட நேரம் வடகொரிய அதிபருடன் பேச்சு

வடகொரியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளப்பட்டிருந்தவர்கள் வடகொரிய அதிபருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடையில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தை அடுத்து தற்பொழுது வடகொரியா சென்றுள்ள விளாத்திமிர் புட்டீன் அவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமக்கு ஆதரவான ஆயுத தளபாடங்கள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பாக பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல வடகொரியா ரஷ்யாவுக்கு இடையிலான புதிய வர்த்தகங்களும் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையிலும் இது பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடகொரியாவுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதீமீர் புட்டீன் பயணம் செய்தது மிகப்பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது .

உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது

ஈரானுடைய ஜனாதிபதி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது போன்று ராசியானுடைய ஜனாதிபதி பயணித்த விமானமும் விழுந்து நொறுங்க வேண்டுமென ரஷ்யாவுக்கு எதிரானவர்கள் கருத்துருக்கள் காணப்படுகின்றன .

ரஷ்ய ஜனாதிபதியும் வடகொரியா வருகை பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.