புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு
Spread the love

புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை

ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் போர்குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தி கண்ட இடத்தில் அவரை கைது செய்திட சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

13 மாதங்களில் ரஷ்ய ஜனாதிபதியை போர் குற்றவாளி என அறிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் ,இஸ்ரேல் நடத்திய வரும் பலஸ்தீன இனப்படுகொலை மற்றும் இலங்கையில் நடந்தேறிய ராஜபக்ச குடும்பத்தின் தமிழ்

இனப்படுகொலை தொடர்பில் விசரனை நடத்தி
கைது செய்ய வேண்டும் என்கின்ற தமிழர்கள் குரல் எழுந்து வெடிக்க ஆரம்பித்துள்ளது .

புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை

இதனை அடுத்து மகிந்த ராஜபக்ச ,கோட்டாபய சவதேந்திர சில்வா ,பொன்சேகா ,கருணா ,கேபி ,மைத்திரி ,உள்ளிட்ட 58 இராணுவ தளபதிகள் கைது செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .

கனடாவில் மகிந்தா ,கோட்டபாய மற்றும் இரண்டு இராணுவ தளபதிகளிற்கு
தடை விதிக்க பட்டுள்ள நிலையில் ,இலங்கையின் பக்கம்
போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்க படலம் என எதிர் பார்க்கலாம் .

ரணிலை ஆட்டி வந்த ராஜபக்ஸ குடும்பம் இனி அமத்தி
வாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் .
புட்டீன் கைது அறிவிப்பு தமிழ் இன படு கொலையாளிகளை அலறவைத்துள்ளது .

வரும் நாட்களில் இலங்கை ,இந்தியா ,
உலகம் தளுவிய நிலையில் ராஜபக்ச போர்க்குற்றம்,
பேசு பொருளாக மாற்றம் பெரும் என அடித்து கூறலாம் .