பீட்ரூட் சட்னி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க

பீட்ரூட் சட்னி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க
Spread the love

பீட்ரூட் சட்னி இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க

பீட்ரூட் சட்னி வீட்டில் இலகுவாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க ,பிடிக்காதவங்களும் விரும்பி ரெம்பவே சாப்பிடுவாங்க.

அவ்வாறான மிக இலகுவான முறையில ,சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

பீட்ரூட் சட்னி செய்வது எப்படி ..?
பீட்ரூட் சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் .

இலகுவாக பீட்ரூட் சட்னி செய்திடும் செய்முறைக்குள் போகலாமா வாங்க.

250 கிராம் பீட்ரூட் தேங்காய் போல சீவி எடுத்திடுங்க ,

அப்புறம் அடுப்பில சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,
நான்கு பூண்டு ,புளி ,தேங்கய் பல்லு ,வறுமிளகாய் ,மல்லி ,பொடியாக வெட்டியா வெங்காயம் ,உளுந்து ,சீராக்கம் ,கடலை பருப்பு ,எல்லாம் போட்டு வறுத்திடுங்க .

இவை எல்லாம் பச்சை வாசம் போகும் வரை வறுத்து எடுத்திடுங்க .

அதன் பின்னர் அடுப்பை நிறுத்தி ,எல்லாத்தையும் மிக்சியில் தண்ணி
சேர்த்து போட்டு அரைத்து எடுத்திடுங்க .

இறுதியாக கரு வேப்பிலை தாளித்து, இந்த சட்னியில் போட்டிருங்க .அவ்வளவு தாங்க வேலை .

இப்போ இட்லி ,தோசை ,சாதம் கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே.