இலங்கையில் பிரிட்டனை போல தேர்தலில் வெல்ல கோட்டபாய திட்டம் – தப்புமா கோட்டா ஆட்சி ..?
பிரிட்டனை போல வெல்ல கோட்டா திட்டம் ,இது சாத்தியமா .?
அதற்கு அமைவாக மக்கள் மனங்களை வெல்ல வைக்க சலுகை திட்டங்களை அறிவித்து வருகிறார் ,
பொருட்களின் விலை குறைப்பு சிறு கிராமிய வங்கி கடன்கள் மீள செலுத்த தேவை இல்லை என அறிவிப்பு என்பன இதனை மைய படுத்தியே நகர்கின்றன .
என பல விடயங்களை முன்னகர்த்தி வருகிறார் , தமது வெற்றியை மேலும் இந்த செயல்கள் பலமாக்கும் என நம்புகிறார் .
யானை கட்சிக்குள் ரணில் சஜித் உள்ளக முரண்பாடுகள் முற்றியுள்ள நிலையில் மக்கள் வாக்குகள் தமக்கே விழும் என கோட்டபாய ,மகிந்த நம்புகின்றனர் ,
இதற்கு அமைவாக முக்கிய சில நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் ,பிரிட்டனை போல ஜோன்சன் கையாண்ட விடயங்களை இப்போது மேற்கொள்கிறார்
பிரிட்டனை போல வெல்ல வைக்க -இதற்கு சுமந்திரன் ,சம்பந்தன் உள்ளிட்டவர்களும் அதற்கு துணையாக இனவாத விடயங்களை கிளப்பி வருகின்றனர் ,
இந்த வேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம்பெறவுள்ள போர்க்குற்ற சாட்டுக்களை பூதகரமாக்கி அதன் ஊடக சிங்கள மக்கள் வாக்குகளை கொள்ளையடிக்க திட்டம் தீடட படுகிறது ,
பிரிட்டனை போல கோட்டா வெல்வாரா .? தனி பெரும்பாண்மையுடன் ஆட்சியை அமைப்பாரா ..?