பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சோமாலிய நாட்டை
சேர்ந்தவர்கள் அதிகம் பலியாகி வருவதாக அந்த மக்கள் சபை தெரிவித்துள்ளது
நாள் தோறும் மருத்துவ மனையில் தமது மக்கள் இறப்பதை அறிவித்த வண்ணமே உள்ளனர்
பிரிட்டனில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி அதிகமாக தமது மக்களே பலியாகி வருகின்றனர் எனவும் இதுவரை
அறுநூறு பேர் வரை பலியாகியுள்ளதாக மாறுபட்ட தகவல்களும் சமூக வலைத்தளங்களில்வெளியாகி வருகின்றன
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர், குறிப்பாக நியூ யார்க் பகுதியில் இந்த கறுப்பின மக்கள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது
அகதிகளாக வந்து இந்த நாடுகளில் தங்கி உள்ள இந்த மக்கள் இறப்பு விகிதம் பல சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது ,