பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
Spread the love

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது,ஆளும் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி பலத்த வெற்றியை பெற்றுள்ளது .

ஆளும் பழமைவாத கட்சி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயலாற்றியதும் ,மக்கள் வாழ்வாதாரம் ,விலைவாசி என்பன அதிகரித்த நிலையில் தற்பொழுது ,அவரது ஆட்சி கவிழ்க்க பட்டுளள்து .

பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய இராணுவ பயிற்சியை பெற்று கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை பிரிட்டன் சட்ட அமூல் செய்ய முற்பட உள்ள நிலையில் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டுள்ளார் .

13 வருடங்கள் பின்னர் பிரிட்டனில் மீளவும் தொழில் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது .

புதிதாக ஆட்சி ஏறியவர்கள் மக்கள் வாழ்வாதாரத்தில் மக்களுக்கு உரிய தீர்வினை கொடுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ,தொழில் கட்சியும் நீடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகிறது .

அவ்வாறு மக்களுக்கு வழங்க பட்ட உத்தரவாதத்தினை காற்றில் பறக்க விட்டால் ,அவர்கள் மேலும் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்பதாக நிலை உள்ளது .