பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு

பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு
Spread the love

பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு

பிரிட்டன் நாட்டுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகள் தொடர் நெருக்கடியை ,
தருவித்து வரும் நிலையில் ,அதனை தடுத்திட பிரிட்டன் புதிய நகர்வுகளை ஆரம்பித்துள்ளது

அகதிகள் அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டால் ,
அவர்களை நாடு கடத்துவதற்கும் .மனித உரிமை சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்கும் ,
புதிய வழிமுறைகளை கையாள திட்டமிடுகிறது .

இது பிரிட்டனுக்கும் நுழைந்தாலே அவர்கள் நாடு திரும்பி செல்ல வேண்டும் ,
என்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது

அவுஸ்ரேலியவை போல வலுக்கட்டாயமாக அவர்கள் நாடுகளுக்கு,
கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ,
பிரிட்டன் உள்துறை அமைச்சு வேகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது .

இந்த விடயம் அகதிகளுக்கு மிக பெரும் ஆப்பு வைக்கும் ,
நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது .