பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு
Spread the love

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு ,பிரான்ஸ் பாராளுமன்றத்தினை அந்த நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் கலைத்துள்ளார் .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் ,உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து அடுத்த தேர்தல் திகதியை அவர் அறிவித்துள்ளார் .

எதிர்வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அவர் முழங்கி இருக்கின்றார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக மைக்ரோன் செயல்பட்டு வந்த நிலையிலும் ,முஸ்லிம் மக்களுடைய ஆதரவற்று தற்போது, ஆளும் மேக்ரோன் அவர்கள் செயலாற்றி வருவதாகவும் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இவர் காணாமல் போவார் என பல தினத்தினுடைய ஆதரவாளர்கள் கருத்துரைத்து வந்தனர் .

பிரான்ஸ் ஜனாதிபதி

அவ்வாற நிலையில் தற்பொழுது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற உள்ளதாக பிரான்சின் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார் .

இதனை அடுத்து மீள ஒரு முறை இவர் அந்த நாட்டினுடைய அதிபராக தெரிவு செய்யப்படுவாரா அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஒரு நபராக மாற்றம் வருவாரா என்பதை கேள்வியாக உள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு ,பலஸ்தீன மக்கள் படுகொலைக்கு உடந்தையாக இவர் விழங்கினார் என்று குற்றச்சாட்டு பாலஸ்தீன ஆதரவு மக்கள் மத்தியில் நிலவுகிறது .

அதனை அடுத்து இந்த தேர்தலில் இவர் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார் என அந்த மக்கள் தெரிவித்து வந்தனர்.

இதே போன்று பிரித்தானியா, அமெரிக்கா, மற்றும் இலங்கை ,உள்ளிட்ட நாடுகளிலும் இடம் பெறக் கூடும் என்கின்ற வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டினுடைய அதிபர் அறிவித்துள்ளார் .

கட்சிகள் மும்முரமான பரப்புரை

தேர்தலையும் அறிவித்திருக்கின்றார் ,இதனால் தற்பொழுது பல கட்சிகள் மும்முரமான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பரப்புரங்களில் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் வாக்குகளை பெற்று அரியணையில் அமருவாரா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .