பிரதமராக நரேந்திர மோடி தெரிவு

பிரதமராக நரேந்திர மோடி தெரிவு
Spread the love

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தெரிவு

பிரதமராக நரேந்திர மோடி தெரிவு ,மூன்றாவது முறை நரேந்திர மோடி பிரதமர் ஆனார் .

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மீளவும் ஆளும் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவு

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற கொண்ட நிகழ்வு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இடம்பெற்றது .

குடியரசு தலைவர் மாளிகையில் எந்த இடம் பெற்ற்றுள்ளது .

இந்த நிகழ்வில் சத்திய பிரமாணத்தை மேற்கொண்டு மூலம் புதிய நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

குடியரசு தலைவர் முன்னிலையில் இடம்பெற்ற சத்திய பிரமாணத்தை அடுத்து, அவர் பதவி ஏற்பு இனிதாகவே இடம்பெற்ற்றுள்ளது .

இந்த நிகழ்வானது இந்திய நேரம் மாலை 7 23 மணியளவில் இடம் பெற்றதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்

இந்த நிகழ்வில் பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, இலங்கையிலிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உள்ளிட்டவர்கள் கூடி இருந்தனர் .

இலங்கையிலிருந்து இந்தியா சென்றா ரணில் விக்கிரமசிங்காவுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டு ,அவர் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

கூட்டணி ஆட்சியை அமைத்து மீளவும் ,மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி தெரிவாகியுள்ளார்.

இனியெனினும் தமது தோல்விகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை இந்தியா நரேந்திர மோடி அவர்கள் செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர் .

பாரதிய ஜனதா காட்சி

தமிழகத்தில் பலத்த தோல்வியை மீளவும் தழுவியிருக்கும். பாரதிய ஜனதா காட்சி தமிழர்களுடைய விடுதலைக்கும் ,அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் ,என்கின்ற கேள்வியும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி

ஈழத் தமிழர்களின் விடியலுக்கும் வாழ்வியலுக்கும் ஒளி கொடுத்தால் மட்டுமே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மூலமும், ஆட்சியில் அமர முடியும் என்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது.

அதனை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சியின், அரசியல் பிரமுகர்கள் செயல்பட வேண்டும் என்பதே ,மக்கள் விருப்பாகவும் உள்ளது என்பதை ஈழ தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .