பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்

பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
Spread the love

பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்

பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள் கைது, இலங்கையில் பாலியல் உறவு காட்சிகளை நேரலை செய்த இரு தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் அறிவிப்பு .

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,வடகொத்த பிரதேசத்தில் வாடகைக்கு வீட்டினை டுத்து தங்கி இருந்த இரு தம்பதிகள் இவ்வாறு தமது பாலியல் உறவு நேரலை காட்சிகளை சீனாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தம்பதிகள் தற்போது கைது

விசாரணையின் பொழுது இது தம்பதிகளும் தற்போது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 23 26 மற்றும் 27 வயதுடைய ஜோடிகளே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வாலிபர்களாக காணப்படும் இவர்களுடைய இந்த செயற்பாடு பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை இப்போது மது மாது, மயக்க போதைகளுக்கு அடிமையாகி வருவதால் இவ்வாறான பாலியல் உறவு காட்சிகள் நேரலை செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

செய்யப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பாக முழுமையாக தெரிவிக்கப்படாத போதும் இந்த பாலியல் உறவு விடயம் தற்போது இன்றைய இலங்கை செய்திகளில் பிரதான இடத்தை பிடித்து சாதனைபடைத்துள்ளது .