பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள் ,பலஸ்தீனம் காசாப்பகுதியில் தங்கி வாழ்ந்த அப்பாவி பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்கில் 34 அப்பாவி பொதுமக்கள் பலியாக இருக்கின்றனர் .
மேலும் இந்த தாக்குதலில் பத்துக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர் என பலஸ்த்தீனம் காசா செய்திகள் தெரிவிக்கின்ற்ன .
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 93,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்திருந்தனர்.
அவ்வாறான நிலையில் தற்போது தொடராக அப்பாவி மக்கள் வாழ்விடம் இன்றியம் பதுங்கு குழிகள் ஏதும் இன்றி, ஒதுக்கு புறமான இடங்களில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் , அந்த மக்களை தேடி தேடி ஒரு இன அழிப்பை நடத்திக் கொண்டுள்ளது இஸ்திரேலிய பயங்கரவாதம்.
இஸ்ரேலிய அரச பயங்கரவாத மேற்கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பொழுதும் ,
இதுவரை அந்த ராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது ,சர்வதேச நீதிமன்றம் தவறி வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கண்முன்னே அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற இந்த விடயங்களை தடுத்து நிறுத்த முடியாத கையாலாக தனத்தில் ,சர்வதேச நீதிமன்றமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைகளின் உள்ளனவா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.