பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

துப்பாக்கி  சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது SB டிசை நாயாக்காவின் மீது தாக்குதல் நடத்த முனைந்த எதிரணியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய …
கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு - கடுப்பான கோட்டா

கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு – கடுப்பான கோட்டா

கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு – கடுப்பான கோட்டாபய தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பு சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது ,மேற்படி அறிவிப்பை கேள்வியுற்ற மகிந்த தரப்பு பெரும் …
சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி

இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்கள் விழிப்பாக இருக்கும் படி அவசர …
இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற  துடிக்கும் கோட்டபாய  - ரணில் தாக்கு

இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு

இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு இலங்கையில் – தமிழ் இனப்படுகொலையாளி கோட்டபாய அணியினர் நல்லிணக்கத்தில் வாழும் முகங்களுக்கு இடையில் இனவாத …
தெற்களில்  38 km  தூரம் கொண்ட - புதிய வேக சாலை திறப்பு

தெற்களில் 38 km தூரம் கொண்ட – புதிய வேக சாலை திறப்பு

இலங்கை தெற்கு கம்பாந்தோட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்க பட்ட சுமார் 38 கிலோ மீட்ட்ற தூரம் கொண்ட புதிய நவீன கடுகதி சாலை இன்று திறந்து வைக்க …
இலகுவான வரி திட்டத்தை  கொண்டு வருவேன் - உறுமும் கோத்தா

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா இலங்கையில் அடிமட்ட மக்கள் முதல் அனைவரும் பாதிப்பில்லாத வண்ணம் இலகுவான வரி நடைமுறையை கொண்டுவருவேன் என …