பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
Spread the love

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் Nasser Hospital ளுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .

Nasser Hospital க்கு உள்ளே ஹமாஸ் விடுதலை போராளிகள் உள்ளதாக தெரிவித்து ,இஸ்ரேல் இராணுவம் உள்நுழைந்து தேடுதலை நடத்தியது .

இதனால் பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன காசா மக்கள் மீது தொடராக நடத்தி வரும் வன்முறை ,இனப்படுகொலை தாக்குதல் நடவடிக்கையின் உச்சமாக இந்த Nasser Hospital செயல் இழப்பு காணப்படுகிறது .