பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
Spread the love

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் உலக நாடுகள் ஆதரவு நிலையால் ,பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலையால் இஸ்ரேல் சிக்கி தவிக்கிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் பாலஸ்தீன
தனி நாடே ஒரே தீர்வு என பல நாடுகள் தெரிவித்து வருகின்றன .

உலக நாடுகள் பல எடுத்துள்ள இந்த அதிரடி நிலையினால் ,இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு மிக பெரு சிக்கலில் சிக்கியுள்ளது .

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

உலக அமைதியை ஏற்படுத்தவும் ,பாலஸ்தீன மக்கள் கண்ணீரை துடைத்து நின்மதியான, வாழ்வை கொடுக்க வேண்டிய நிலையில் உலகம் சிக்கியுள்ளது .

இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட குருட்டு மலட்டு தனமான சிந்தனை போக்கின் காரணமாக பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ,அதே இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தகளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு திணறி வருகிறது .

வெற்றியின் வாசலில் பாலஸ்தீன மக்கள் முன்னேறி நகர்ந்துள்ளனர் .

வீடியோ