பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
Spread the love

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு பலத்தினர் தனிநாடு தாங்கள் அங்கீகரிப்பதாக ஆர்மேனிய நாடு தற்போது பரபரப்பாக அறிவித்துள்ளது .

ஆர்மிய நாடு பாலஸ்தீனம் தனி நாடு என்கின்ற விடயத்தை அறிவித்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் ஆர்மேனியா நாட்டுக்கு இடையில் பரஸ்பர நிலை ஏற்பட்டுள்ளது.

146 நாடுகள் ஏற்கனவே பலஸ்தீனம் தனி நாடாக் செல்வதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கி உள்ள நிலையிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிப்படையாக இந்த வடிவத்தினை தெரிவித்து அதற்கு ஆதரவாக 146 நாடுகள் தமது வாக்குகளை அளித்திருந்தன .

பாலஸ்தீனம் தினம் தனி நாடு

அதனை அடுத்து ஆர்மேனியா தற்பொழுது பாலஸ்தீனம் தினம் தனி நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கையும் தாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து தற்போது செய்வது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது .

மக்கள் ரபா எல்லையின் ஊராக அகதிகளாக தங்கி இருக்கின்றனர் அவ்வாறு தாங்கியுள்ள மக்கள் மீது பாரிய தாக்குதலை நடத்தி .

இஸ்திரேலியா அரசு பயங்கரவாதம் என அழைப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது மத்தியில் தற்பொழுது வலத்தினம் பிரிந்து செல்வதை ஒரே தீர்வு அந்த நாடுகள் தெரிவித்திருக்கின்றன.

இஸ்ரேலியா ராணுவமும் அதனுடைய அரசுகளும் கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது பலத்திலும் தனிநாடாக பிரிந்து செல்வதே பாதிக்கப்பட்ட பலத்தின் மக்களுக்கு உரிய தீர்வு என்கிற வகையில் ,ஆர்மேனியா நாடு தற்போது பாலஸ்தீனம் தனிநபராக பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

video