பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
Spread the love

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்

பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்று கணக்கில் மக்கள் காயமடைந்துள்ளனர் .

காசா பகுதியில் தங்கி இருந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் 22 மக்கள் பலியாகியும் 190 மக்கள் காயமடைந்துள்ளனர் .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சர்வதேச நீதிமன் உத்தரவுகளை மீறி நெதன்யாகு அரசு இனப்படுகொலையை நடத்திய வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது .