லண்டனில் பாலத்துடன் பேரூந்தை மோதிய சாரதி – 8 பேர்காயம் – பொலிசார் குவிப்பு – video

Spread the love
பாலத்துடன் பேரூந்தை மோதிய சாரதி – 8 பேர்காயம் – பொலிசார் குவிப்பு

லண்டன்- Swansea Universityபகுதியில் உள்ள ரயில்வே பாலத்துக்குள் .Neath Road, Swansea,இரட்டை அடுக்கு பேரூந்தை சாரதி ஒட்டி சென்றுள்ளார் ,

பாலத்தின் உயரம் குறைவடைந்து நிலையிலும் பேரூந்தில் உயரம் அதிகமானதாலும் ,பாலத்துடன் மோதி பேரூந்தின் கூரை சிதறியது ,

இந்த சம்பவத்தில் சிக்கி சுமார் எட்டுப்பேர் படுகாயமடைந்தனர் ,மேலும் இதில் ஆபத்தான நிலையில்

உள்ள இருவர் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,

ஏனையவர்கள் தொடர்ந்து தீவிர சிகிசை பெற்று வருகின்றனர் ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,

இது தீவிரவாத செயலா என்பது தொடர்பாக தெரியவரவில்லை

https://www.youtube.com/watch?v=DzOCspboav4

Leave a Reply