பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில்

பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில்
Spread the love

பாரிய குண்டு வெடிப்பு

பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சிரியாவின் தலைநகர் பகுதியில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இஸ்திரேலிய விமானங்கள் ஆள ஊடுருவி சிரியாவின் ராணுவ மையங்கள் அல்லது ஈரானுடைய ரகசிய மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது .

சிரியா தலைநகரில் இடம் பெற்ற இந்த குண்டு தாக்குதலில் அங்குபலத்த சத்தங்கள் கேட்டதாகவும் பெரும் புக மண்டலங்கள் காணப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அவ்வாறான செய்திகளை உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .

ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல்

இந்த குண்டு தாக்குதலானது ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்கக்கூடியதாக நம்பப்படுகிறது.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விடயங்கள் இதுவரை தெரியவில்லை .

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்த காலப் பகுதியில் சிரியாவின் தலைநகருக்கு ஆழ ஊடுருவி இடைவிடாத தொடர்பை உளவுத்துறை நடத்திக் கொண்டுள்ளது .

இந்த தாக்குதின் பொழுது ஈரானுடைய மிக முக்கியமான படைத்துறை தளபதிகள் ஆய்வாளர்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் மிக முக்கியமான தளபதிகள் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான சேமிப்பு ஆயுத கூடங்களை இலக்கு வைத்து அழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிலிருந்து லெபனானாணுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதான குற்றச்சாட்டுகள் அடுத்து தற்பொழுது இந்த ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்த இஇஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தெற்கில் லெபனான் போர்படைகளை திணறடிக்க வேண்டுமாக இருந்தால் அல்லது தாக்குதல் வீற்றினை தடுக்க வேண்டுமாக இருந்தால், ஈரான் வழங்கும் ஆயுத விநியோகத்தை தடுக்கும் முகமாகவே இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.