பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் -505 பேர் காயம் – மாடிகள் தரைமட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீனம் காச பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்
நடத்தி வருகிறது ,ஆட்டிலறி ,பீரங்கி,மற்றும் வான்வழி தாக்குதல்கள் ,ஏவுகணை தாக்குதல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது
இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 88 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 505 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து பலஸ்தீன எல்லைகளில் ஒன்பது ஆயிரம் இஸ்ரேலிய இராணுவ கனரக ஆயுதங்களுடன் குவிக்க பட்டுள்ளதுடன் தாக்குதல்கள் நடத்தி வருகிறது ,
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை மழை போல் கமாஸ் வீசி வருகிறது ,இதுவரை எட்டு இஸ்ரேல் நாட்டவர் பலியாகியுள்ளனர்
,அத்துடன் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளார்
மேலும் 30 க்கு ஏற்பட்ட இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர்
எனினும் இஸ்ரேல் இழப்புக்களை மூடி மறைத்து வருகிறது ,இதுவரை மூன்று இஸ்ரேல் விமான தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன