பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்

பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்
Spread the love

பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்

பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியாக விளங்கி வரும் Karmei Tzur பகுதியில் பலஸ்தீன போராளி குழு தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தக்குதலில் and Gush Etzion,பகுதியை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .

காரில் பயணித்த போராளிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நாடத்தியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ,தாக்குதலை நடத்தியவர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியதில் அதில் அவர்கள் கார் எரிந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தாக்குதல் இடம்பெற்ற பகுதிகள் சுற்றிவளைக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

இஸ்ரேலை பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளே ஊடுருவி, பலஸ்தீன போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .