பயந்த மாடு மிராண்ட ரணில்

பயந்த மாடு மிராண்ட ரணில்
Spread the love

பயந்த மாடு மிராண்ட ரணில்

பயந்த மாடு மிராண்ட ரணில் ,அம்பேவல பண்ணையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு நடந்த சுவாரசிய சம்பவம் .

இலங்கை அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் .

அதன் அடிப்படையில் புதிதாக உருவாக்க பட்ட அம்பேவல பண்ணைக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார் .

இங்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க பால் மாடுகள் அருகில் சென்று பார்வையிட்ட பொழுது ,ரணில் விக்கிரமசிங்காவை கண்டு மாடுகள் மிரண்டன ,அதனை பார்த்து ரணில் விக்கிரமசிங்கவும் மிரண்டு போனார் .

இந்த அம்பேவல பண்ணை உல்லாச பயணிகள் பார்த்து செல்லும் படி திறந்துவிட பட்டுள்ளது .அதனால் அதனை பார்வையிட வரும் உல்லாச பயணிகளிடம் பணம் அறவிட படுகிறது .

மக்களிடம் பணம் வசூல் வேட்டை

இந்த அம்பேவல பண்ணையை நடத்திட உல்லாச பயணிகள் பார்வை மூலம் வரும் பணத்தை வைத்து ,நாட்டை ஒட்டி செல்ல இலங்கை அரசு முயல்கிறது என்பது இதன் ஊடக காட்டி கொடுக்க பட்டுள்ளது .

நாட்டின் வளர்ச்சி அங்கு மேற்கொள்ள படும் பிவிருத்தி திட்டங்களிலேயே தங்கியுள்ளது .அதற்கு அமைவாக இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க படுகின்றன .

பண மோசடி

இலங்கையில் மேற்கொள்ள படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்க படும் பல மில்லியன் பணத்தை ,அதன் ஒழுங்கமைக்க படும் அமைச்சுகளினால் சூறையாட பட்டு வருவதான குற்றசாட்டு முன் வைக்க படுகிறது .

பத்து விகிதம் கமிஷன் என்கின்ற வகையில் ,அமைச்சுகளுக்கு ஒதுக்க படும் நிதியை ,அந்த அமைச்சில் உள்ளவர்கள் ,அதன் மேல் உள்ளவர்கள் வரை பகிர்ந்து வழங்க படுவதன் குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது .

கிராம சேவகர் முதல் மந்திரிகள் அதற்கு மேல் மட்டங்களுக்கும் ,இந்த ஊழல் பயண படுவதன் தொடர் கதைகள் உலா வருகின்றன .

பூனைகள் கண்னை மூடி பாலை குடிக்கின்றன .