பண மோசடி பெண் கைது

பண மோசடி பெண் கைது
Spread the love

பண மோசடி பெண் கைது

பண மோசடி பெண் கைது ,அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பத்து லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது .

வவுனியாவாய் சேர்ந்த பெண் ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்வதற்கான உரிய முறையில் வேலையை வாங்கி தருவதாக தெரிவித்து மக்களிடத்தில் பணத்தை வாங்கி அவற்றை ஏமாற்றி வேலையாக நடத்தி வந்து மோசடி புரிந்த பெண்ணை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்வவுனியா போகஸ்வெவ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தினார்.

நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் 12 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற உத்தரப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேலை வாங்கி தருவதாக தெரிவித்தும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த பல பெண்கள் ,

மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ள வருகின்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லப்படுகிறது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

வெளிநாட்டு மோகத்தில் சிக்கித் தவிக்கின்ற இலங்கையை சேர்ந்த மக்கள் எப்படியாவது வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்பதற்காக பல்வேறுமட்ட மக்களின் ஆசைகளுக்கு நம்பி பணத்தை கட்டுகின்றனர் .

வெளிநாட்டில் எவ்வாறான சிக்கல் கள் நிலைமைகள் உள்ளன என்பதை கூட புரிந்து கொள்ளாதவர்கள் அதனை மறந்து ,தற்பொழுது இந்த விதமான வேலையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.