பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம்

பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம்
Spread the love

பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம்

பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம் ,இலங்கையில் பணி புறக்கணிப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் ரயில்வே போக்குவரத்திலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு ரயில்கள் இவ்வாறான தமது பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் ரயில்வே திணைக்களங்கள் தெரிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் நீர் கொழும்பு மற்றும் கொழும்பு பண்டாரவளை ரயில் காலி ,போன்ற போக்குவரத்துகளை இவ்வாறு தாமதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .

சில ரயில் பயணங்கள் விரைவில் சேவைக்கு மீள வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெற்று வருகின்ற இந்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த இடைத்த தடையை காரணமாக மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர் .

தொலைதூரங்களுக்கு செல்பவர்களும் வேலை நிமித்தம் செல்பர்களும் இந்த ரயில் போக்குவரத்து புறக்கணிப்பினால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .

தேர்தல் வருகின்ற நிலையில் அதனை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் ஆளும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் இவ்வாறான ரயில் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்து வருகின்ற தடைகளை தாண்டி தாங்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா காலத்தில் எவ்வாறான ரயில் பயணங்கள் தடை செய்யப்பட்டதோ அதேபோல ஒரு நிலை தமக்கும் ஏற்பட்டு விடுமோ என மக்கள் மத்தியில் சிலர் இவ்வாறு பேசிக் கொள்கின்றனர்.