பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி
Spread the love

பணி புறக்கணிப்பால் பயணிகள் அவதி

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி ,இலங்கையில் ரயில் சாரதிகள் பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி .

இலங்கையில் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிபு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்கள் ரயில் போக்குவரத்து பலமாக பாதிப்படைந்துள்ளது .

சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பு

சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

தமது கோரிக்களுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்றால் தொழிற்சங்கர் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கடுமையாக்கப்படும் எனவும் தொடர்ந்து நீடிக்கும் இரவு அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது .

இதனை அடுத்து அரசை அதிகாரிகளுக்கு நெருக்கடிகளை வழங்கும் முகமாக நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என்பதால் தற்பொழுது பதட்டம் நிலவுகிறது .

அரசாங்கத்தை தர்ம சங்கடப்படுத்தும் நோக்கில் 21 பேரால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொழிற்சங்க நடவடிக்கை

அதனை அடுத்து அந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப்படலாம் எனவும் அவர்களுக்கு எதிரான ஒழுக்காட்டு நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எல்லாம் என்கின்ற தகவல்களும் வெளி யாகியுள்ளது .

இதுபோன்று முன்னர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டவர் அதிகாரிகள் அரச ஊழியர்கள் திடீரென அரசு அமைச்சரினால் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.

இவ்வாறு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால் ஆளுமரசு இவர்களை அடக்கி ஒடுக்கி தமக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோர்களுக்கு மிரட்டல் விடுவதற்கான ஒரு அடக்குமுறையாகவே பார்க்க முடியும் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.