பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்
Spread the love

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் ,இலங்கை வெளிகடம பிரதேசத்தில் பச்சை
மிளகாய் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது .

பல்கலைக்கழகத்தின் தொழிற்ப உதவியை பெற்றுக் கொண்டு இந்த ஐஸ்க்ரீம் ஒன்றை இலங்கையைச் சேர்ந்த சிங்கள சகோதர மொழித்துறை நபர் ஒருவர் இதனை தயாரித்திருக்கின்றார் .


இரண்டு பல பச்சை மிளகாய் கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


இரண்டு பச்சை மிளகாய்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி அதனூடாக இந்த ஐஸ்கிரீம் ,உற்பத்தி செய்து அசத்தியிருக்கின்றனர் .

இலங்கையில் மிளகா ஐஸ்கிரீம் தயரிப்பு

இவ்வாறு இந்த ஐஸ் கிரீமை தயாரித்துள்ளார்
பெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஒரு ருவான் லங்காதிலக்க என்ற நபர் .

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்

இந்த ஐஸ்கிரீமை விவசாய விவகார ஆய்வு பயிற்சி நிலையத்தில்
நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.


அதற்கான காப்பிரிமையும் அவர் பெற்றுள்ளார் .விவசாய அமைச்சரிடம் இந்த உற்பத்தியை காண்பித்து அதற்கான காப்புரிமையை பெற்றுக்கொண்டு தற்பொழுது நாடளாவிய ரீதியில் பச்சை மிளகாய் விற்பனை செய்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றார் .

இலங்கையில் மிளகாய் உற்பத்தி அதிகரிக்கவும் ,அதனுடைய விளைச்சல் குறித்து தொய்வு நிலை காணப்பட்டது .

மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்கு போட்டி

அவ்வாறான நிலையில், தற்பொழுது பச்சை
மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் ,தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரவேற்பையம் வியப்பையும் ,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்த பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்காக, இலங்கை தமிழர்கள் உள்ளிட்டவர்கள் முண்டியடித்த போட்டி
போடுகின்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகின்றது .

இப்படி பச்சை மிளகாய் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், எவ்வாறான சுவையை தரும் .

அந்த ஐஸ்கிரீமை நாங்கள் குடிக்கின்ற பொழுது, எவ்வாறான உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை கண்டறிய முனைவதாக, சமூக வலைத்தள வாசிகள் இப்படி அடித்து விடுகின்றனர் .

மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி

இலங்கை பாரியளவு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும் ,விழுந்தபோன பொருளாதாரத்தை மீள நிலை நிறுத்தவும் ,பல்வேறுபட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

விவசாய அமைச்சு அதற்கான பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்துகிறது .

அதன் ஒரு அங்கமாகவே தற்போது, இந்த பச்சை மிளகாய் கொண்டுவரப்பட்டுள்ளது .

குறிப்பிடத்தக்கதே பச்சை மிளகாய் உற்பத்தியாளர்களுக்கும், பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் ,இந்த ஐஸ்கிரீம் உற்பத்தியின் ஊடாக தமது பச்சை மிளகாய்களை, சிறந்த முறையில் சந்தையில் விற்பனை செய்வதற்கு ,ஏதுவான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.