பகிடி வதைக்கு எதிராக கடும் சட்டம் எச்சரிக்கை

பகிடி வதைக்கு எதிராக கடும் சட்டம் எச்சரிக்கை
Spread the love

பகிடி வதைக்கு எதிராக கடும் சட்டம் எச்சரிக்கை

இலங்கையில் பகிடிவதை ஊடக பல மாணவர்கள் கல்வியை புறம் தள்ளி ஓடுவதும் ,அவமானத்தால் உயிரிழந்துள்ள செயல் பாடுகள் இடம் பெற்றுள்ளன

இந்த பகிடிவத்தைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்க பட்டு, அதன் ஊடாக இந்த பகிடிவதை எனும் கொடிய நோய் அழிக்க படும் என  நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் .

மாணவர்களின் அரவணைப்பில் செல்ல வேண்டிய நிலையில் பேராசியர்களும் இதற்கு ஒத்து போவதாக அவர் தெரிவித்துள்ளார் .

இவை இலங்கையில் விரைவில் மாற்ற பட்டு புதிய சமுதாயம் ஒன்று உருவாக்க படும் என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply