நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்

நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்
Spread the love

நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்

நையீரியாவின் கட்சினா பகுதில் ஆயுதம் ஏந்தியவர் நடத்திய தாக்குதலில் சிக்கி
நாற்பது பேர் பலியாகியுள்ளனர் .

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் ,
மக்கள் குடியிருப்பிலிருந்து கால் நடைகள் ,
கோழிகள் என்பனவற்றை திருடி சென்று தப்பித்தன .

இவர்கள் மிக பிரபல கொள்ளை கூட்டம் என,
நையீரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

இவ்வாறான கொள்ளை கூட்டங்களின் தாக்குதல்களில் சிக்கி .
குறித்த பகுதி மக்கள் பெருமளவானவர்கள் ,
பாதிக்க பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது .